புதிய இணையதள வைரஸ்...வங்கிக் கணக்கு விவரங்கள், கிரெடிட் கார்டு விவரங்களை பாதுகாப்பாக வைத்து கொள்ளும் படி மத்திய அரசு அறிவுறுத்தல் May 20, 2020 6207 கொரோனா பெயரில் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடும் புதிய வைரஸிடம் இருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சிபிஐ தெரிவித்துள்ளது. இன்டர்போல் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் சி.பி.ஐ,...